குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
பெரியகுளம்: பெரியகுளம் அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில், முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்தநாளை முன்னிட்டு அன்றைய தினம் மாவட்ட அரசு மருத்துவமனையில் பிறந்த 5 குழந்தைகளுக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சந்திரசேகரன் 5 மோதிரம் வழங்கினார்.
நகர செயலாளர் அப்துல்சமது, ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, நிர்வாகிகள் ராதா, ஜெயப்பிரகாஷ், மஞ்சுளா, சிவக்குமார், அன்பு, வெள்ளைச்சாமி உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.-
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஓசூர் அருகே ரூ.3.5 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்!
-
எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி
-
ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
'கெட் அவுட்' இயக்கம் தொடங்கினார் விஜய்: 2ம் ஆண்டு விழாவில் உற்சாகம்!
-
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு
-
அமெரிக்காவில் குடியேற பணக்காரர்களுக்கு வாய்ப்பு: கோல்டு கார்டு திட்டத்தை அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
Advertisement
Advertisement