புகையிலை விற்ற பெண் கைது
கூடலுார்: கூடலுார் பெட்ரோல் பங்க் அருகே தனியார் பள்ளிக்கு முன்பு கடைகளில் புகையிலை விற்பனை செய்வதாக புகார் வந்தது. இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வனிதாமணி தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15 கிலோ தடைசெய்யப்பட்ட போதை புகையிலையை பறிமுதல் செய்து பூங்கொடி 52, யைகைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஓசூர் அருகே ரூ.3.5 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்!
-
எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி
-
ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
'கெட் அவுட்' இயக்கம் தொடங்கினார் விஜய்: 2ம் ஆண்டு விழாவில் உற்சாகம்!
-
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு
-
அமெரிக்காவில் குடியேற பணக்காரர்களுக்கு வாய்ப்பு: கோல்டு கார்டு திட்டத்தை அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
Advertisement
Advertisement