மழைநீர் வடிகால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்

சிங்காடிவாக்கம்:வாலாஜாபாத் ஒன்றியம் சிங்காடிவாக்கம் ஊராட்சி, பழங்குடியினர் குடியிருப்பை ஒட்டியுள்ள பகுதியில், மழைநீர் செல்லும் கால்வாய் உள்ளது. இக்கால்வாயை ஊராட்சி நிர்வாகம் முறையாக துார்வாரி சீரமைக்காததால், கோரைபுற்கள், செடி, கொடிகள் வளர்ந்து, கால்வாயில் நீர்வழித்தடம் துார்ந்த நிலையில் உள்ளது.
இதனால், மழை பெய்தால், இக்கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர், குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது. எனவே, கால்வாயை துார்வாரி சீரமைக்க வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கரூர் மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு
-
சின்டெக்ஸ் தொட்டி பழுது சீரமைக்க மக்கள் கோரிக்கை
-
வி.ஏ.ஓ.,க்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து நாமக்கல்லில் காத்திருப்பு போராட்டம் வாபஸ்
-
குறிஞ்சி நகரில் கழிப்பறை தினமும் திறக்க வலியுறுத்தல்
-
சிறுமிக்கு பாலியல் தொல்லை புரோட்டா மாஸ்டர் கைது
-
பள்ளிகளில் மின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
Advertisement
Advertisement