புரட்சி பாரதம் கட்சி ஆர்ப்பாட்டம்
நாமக்கல்:பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, நாமக்கல் பூங்கா சாலையில், புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் இளம்வழுதி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் பலராமன், தொண்டரணி செயலாளர் வெங்கல் கோவிந்த் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
அதில், தமிழகத்தில் தொடர்ந்து பட்டியலின மக்கள் மீது நடத்தும் தாக்குதல்களை கண்டித்தும், சாதிய வன்மங்கள், வன்முறை வெறியாட்டங்களை கண்டித்தும், போதிய பாதுகாப்பு வழங்கக்கோரி கோஷம் எழுப்பப்பட்டது. மேற்கு மாவட்ட செயலாளர் ஹரிராம கிருஷ்ணன், வக்கீல்கள் அணி பூஜாஸ்ரீ, அம்சவர்த்தினி உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குகைக்குள் 'டிரெக்கிங்': ஒடிசா அரசு அறிமுகம்
-
மாணவிக்கு டார்ச்சர் வாலிபர் மீது போக்சோ
-
ரூ.3.50 கோடி செம்மர கட்டைகள் பறிமுதல் ரூ.1 கோடியில் வீடு கட்டிய புரோக்கருக்கு வலை
-
நீலகிரியில் டைப்ரைட்டிங் தேர்வு மையம் டி.என்.பாளையம் மாணவியர் முறையீடு
-
அடுத்த ஆண்டு இ.பி.எஸ்., முதல்வர் அ.தி.மு.க.,வினர் உறுதிமொழி ஏற்பு
-
மேட்டூர் நீர்வரத்து திடீரென அதிகரிப்பு
Advertisement
Advertisement