போக்சோவில் கல்லுாரி மாணவர் கைது

நிலக்கோட்டை : ராமராஜபுரம் அருகே ஆர்.மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சங்கீத சரவணன் 24. ஆந்திர மாநில சட்ட கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு சட்டம் படித்து வருகிறார்.


அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை சங்கீத சரவணன் பாலியல் வன்கொடுமை செய்ததார். வீடியோவாக பதிவு செய்த சங்கீத சரவணன் வீடியோவை காட்டி மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். சிறுமி போலீசில் புகார் செய்தார். தனிப்படை போலீசார் வத்தலக்குண்டில் பதுங்கி இருந்த சங்கீத சரவணனை போக்சோவில் கைது செய்தனர்.

Advertisement