படித்த பள்ளியிலேயே திருடிய சிறுவர்கள் கைது
செம்மஞ்சேரி, செம்மஞ்சேரி அரசு நடுநிலைப் பள்ளியில், கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன. இதற்காக, பள்ளி வளாகத்தில், 'சென்ட்ரிங் இரும்பு பலகைகள்' அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
பள்ளியில், இரவு காவலாளி இல்லை. சில தினங்களுக்கு முன் இரவில் 5 சென்ட்ரிங் இரும்பு பலகைகள் திருடப்பட்டன.
பள்ளி நிர்வாகம், செம்மஞ்சேரி போலீசில் புகார் அளித்தது.
கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்த போது, 15 வயதுள்ள இரண்டு சிறுவர்கள் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.
இவர்கள், அதே பள்ளியில், 5ம் வகுப்பு படித்து, படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் எனவும் தெரிந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆங்கிலம் தேசிய அலுவல் மொழி உத்தரவு பிறப்பித்தார் அதிபர் டிரம்ப்
-
காசாவுக்கு உதவி பொருட்கள் நிறுத்தம் போர் நிறுத்தத்தை நீட்டிக்க வலியுறுத்தல் ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் நெருக்கடி
-
நிலவில் தரையிறங்கியது அமெரிக்க தனியார் விண்கலம்
-
பதவியேற்பில் உளறியதால் சர்ச்சையில் சிக்கிய மேயர்
-
2 வாக்காளர்களுக்கு ஒரே அடையாள எண்...பிரச்னை இல்லை! மம்தா புகாருக்கு தேர்தல் கமிஷன் விளக்கம்
-
பறவை மோதி தீப்பிடித்த விமானம்
Advertisement
Advertisement