பைக் மோதி ஒருவர் பலி
பைக் மோதி ஒருவர் பலி
புழல், புழல், காவாங்கரையைச் சேர்ந்தவர் குமார், 41. நேற்று முன்தினம் இரவு, காவாங்கரை, ஜி.என்.டி., சாலையை கடக்க முயன்றபோது, பணி முடிந்து செங்குன்றத்தில் இருந்து புழல் நோக்கி சென்ற புதுச்சேரியைச் சேர்ந்த யோகேஸ்வரன், 24, என்பவரின் பைக் மோதியது. இருவரும் பலத்த காயமடைந்தனர். பாடியநல்லுார் ஜி.ஹெச்.,சில் அனுமதிக்கப்பட்ட குமார் உயிரிழந்தார். மாதவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆங்கிலம் தேசிய அலுவல் மொழி உத்தரவு பிறப்பித்தார் அதிபர் டிரம்ப்
-
காசாவுக்கு உதவி பொருட்கள் நிறுத்தம் போர் நிறுத்தத்தை நீட்டிக்க வலியுறுத்தல் ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் நெருக்கடி
-
நிலவில் தரையிறங்கியது அமெரிக்க தனியார் விண்கலம்
-
பதவியேற்பில் உளறியதால் சர்ச்சையில் சிக்கிய மேயர்
-
2 வாக்காளர்களுக்கு ஒரே அடையாள எண்...பிரச்னை இல்லை! மம்தா புகாருக்கு தேர்தல் கமிஷன் விளக்கம்
-
பறவை மோதி தீப்பிடித்த விமானம்
Advertisement
Advertisement