குடிநீர் மையம் சீரமைப்பு: தினமலர் செய்தி யால்

குடிநீர் மையம் சீரமைப்பு:


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் எஸ்.பி.ஐ., வங்கி நிர்வாகம் சார்பில், அமைக்கப்பட்டிருந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் பழுதடைந்து இருந்தது. ■ நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, எஸ்.பி.ஐ., வங்கி நிர்வாகம் சார்பில், குடிநீர் மையம் சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து, குடிநீரை பருகும் பக்தர்கள்.

Advertisement