முகூர்த்தக் கால் நடும் விழா

கூடலுார்: கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயில் கும்பாபிஷேகம் ஏப்.7ல் நடைபெற உள்ளது.

இதற்காக கோயில் பராமரிப்புபணி, கோபுரங்கள் மற்றும் கோயில் வளாகத்தில் வர்ணம் பூசும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று நடந்தது. இதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள், நிர்வாகிகள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர்.

Advertisement