மஹா பெரியவர் கோயில் மார்ச் 6ல் பூமி பூஜை
பொய்கைக்கரைப்பட்டி: பொய்கைக்கரைப்பட்டி தெப்பக்குளம் எதிரே அனுஷத்தின் அனுக்கிரக நிறுவனர் நெல்லை பாலு சார்பில் காஞ்சி மஹா பெரியவர் கோயில் கட்டப்படவுள்ளது.
அதன் வாஸ்து, பூமி பூஜை வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் தலைமையில் மார்ச் 6 காலை 9:00 முதல் மதியம் 12:30 மணிக்குள் நடக்கிறது. ராமகிருஷ்ண மடம் தலைவர் சுவாமி நித்திய தீபாநந்தா குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கிறார்.
சட்டசபை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார், ஆடிட்டர் சேது மாதவா, நந்தினி ரியல் எஸ்டேட் அதிபர் பிரபு ஆகியோர் பங்கேற்கின்றனர். ஸ்படிக மாலை, விபூதி பிரசாதம், மஹா பெரியவர் புகைப்படம், அழகர்கோவில் பிரசாதம், அன்னப்பிரசாதம் வழங்கப்படுகிறது. நிலம் உள்ளிட்ட நன்கொடை வழங்க 94426 30815ல் தொடர்பு கொள்ளலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தந்தையை கொன்ற கொடூர மகன்: வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்பிய கல்நெஞ்சம்
-
டெஸ்லா மின்சார கார் தயாரிப்பு ஆலையை துாத்துக்குடி அல்லது ஓசூருக்கு ஈர்க்க முயற்சி
-
உங்கள் அனைத்து தகவல்களையும் திருட முடியும்! பெண்களே... ஜாக்கிரதை; சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை
-
டில்லியில் இரு கோஷ்டிகள் இடையே துப்பாக்கிச்சூடு! பீதியில் ஓடிய மக்கள்
-
தேர்தல் கமிஷன் தவறை திருத்த 24 மணி நேர கெடு விதித்த மம்தா!
-
அமித் ஷாவுடன் சந்திப்பு; கட்சியினருக்கு அதிர்ச்சி கொடுத்த 'கோவை மாஜி'
Advertisement
Advertisement