மாநில சிலம்பத்தில் மேலுார் சாதனை
மேலுார்: ஊட்டி குன்னுாரில் சிலம்பம் இளைஞர் விளையாட்டு சங்கம் சார்பில் மாநில சிலம்ப போட்டி நடந்தது.
இதில் மேலுார் போதி தர்மா தற்காப்புக் கலை பள்ளி மாணவர்கள் 33 பேர் வெற்றி பெற்று மே மாதம் டில்லியில் நடக்கும் தேசிய போட்டிக்கு தேர்ச்சி பெற்றனர்.
முதல் பரிசு வென்ற மாணவர்கள்: வெற்றிச்செல்வன், ஹரிஹரன், பிரதுர்ஷன், கவுசிக், கபில், தரணிதரன், கிரீஸ்குமார், அருணேஷ், ரிஷி கிருஷ்ணா, தமிழ்வாணன், முத்து தர்ஷன், வசந்த ரூபன், சந்தோஷ், ஹரி பிரகாஷ், மிர்த்யுன்சாய், வெற்றி, பாலமுருகன், வெற்றிச்செல்வம், சுகந்தவனேஸ்வரன், ரியா ஸ்ரீ, சம்யுக்தா, தன்சிகாஸ்ரீ, மதுஸ்ரீ, கவிஸ்ரீ, நேகாசஞ்சனா ஸ்ரீ.
இரண்டாம் பரிசு வென்ற மாணவர்கள்: கனிஷ்காஸ்ரீ, ஸ்வேதா.
மூன்றாம் பரிசு வென்ற மாணவர்கள்: சுர்ஜீத், தனலட்சுமி, சையது சிக்கந்தர், ஹரி சங்கர், அமிழ் தமிழ்ச் செம்மல்.
வெற்றி பெற்ற மாணவர்களை போதி தர்மா தற்காப்பு கலை தலைமைப் பயிற்சியாளர் செந்தில் போஜராஜன், பயிற்சியாளர்கள் பாலமுருகன், ஜெயக்குமார், சந்தோஷ், தனலட்சுமி, இளைஞர் விளையாட்டு சங்கத் தலைவர் நாகசந்திரன் பாராட்டினர்.
மேலும்
-
தமிழகத்தை தீண்டத்தகாத மாநிலமாக பார்க்கின்றனர்: மத்திய அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
கோவையில் வானில் வட்டமடித்த விமானம்!
-
எளிமையான வினாக்கள்; இனிமையான துவக்கம்; பிளஸ் 2 தமிழ் தேர்வு எழுதிய மாணவர்கள் மகிழ்ச்சி
-
வாயால் வடை சுடுகிறார்... சீமானை கடுமையாக விமர்சித்த மார்க்சிஸ்ட்
-
தந்தையை கொன்ற கொடூர மகன்: வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்பிய கல்நெஞ்சம்
-
டெஸ்லா மின்சார கார் தயாரிப்பு ஆலையை துாத்துக்குடி அல்லது ஓசூருக்கு ஈர்க்க முயற்சி