ஆலோசனை கூட்டம்

மதுரை: மதுரை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக்குழுக் கூட்டம் வெங்கடேசன் எம்.பி., தலைமையில் நடந்தது.

கலெக்டர் சங்கீதா முன்னிலை வகித்தார். குழு இணைத் தலைவர்கள் தங்கத்தமிழ்ச்செல்வன், மாணிக்கம் தாகூர், போலீஸ் கமிஷனர் லோகநாதன், எஸ்.பி., அரவிந்த், கூடுதல் கலெக்டர் மோனிகாராணா, எம்.எல்.ஏ.,க்கள் தளபதி, வெங்கடேசன், பூமிநாதன், அய்யப்பன், டி.ஆர்.ஓ., ராகவேந்திரன், உதவி கலெக்டர் (பயிற்சி) வைஷ்ணவி பால், துணைமேயர் நாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement