பிரதோஷ பூஜை

மதுரை: மதுரை வில்லாபுரம் ஆன்மிக சேவா சங்கம் சார்பில் சங்க விநாயகர் கோயில் விஸ்வநாத சுவாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் நடந்தது.

நிர்வாக தலைவர் நல்லதம்பி, பொருளாளர் ஜானகிராமன், செயலாளர்கள் ராஜாங்கம், ஏகநாதன், மனோகரன், ஆழ்வார் சாமி பங்கேற்றனர்.

பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Advertisement