போலீஸ் பாதுகாப்புடன் உண்டியல் எண்ணிக்கை
திருமங்கலம்: திருமங்கலம் தாலுகா சித்தாலை சுந்தரவல்லி அம்மன் கோயில் அறநிலையத்துறை பொறுப்பில் உள்ளது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நேற்று உண்டியல் எண்ணும் பணி நடந்தது. திருமங்கலம் தாலுகா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சித்தாலை வைரமோகன் தலைமையிலான போராட்ட குழுவினர், தங்கள் குலதெய்வக் கோயிலில் அறநிலையத்துறை தலையிடக் கூடாது, உண்டியல் காணிக்கையை எண்ணக் கூடாது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர்.
உண்டியலில் காணிக்கை பணம் ரூ. 2 லட்சத்து 73 ஆயிரத்து 337 இருந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தந்தையை கொன்ற கொடூர மகன்: வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்பிய கல்நெஞ்சம்
-
டெஸ்லா மின்சார கார் தயாரிப்பு ஆலையை துாத்துக்குடி அல்லது ஓசூருக்கு ஈர்க்க முயற்சி
-
உங்கள் அனைத்து தகவல்களையும் திருட முடியும்! பெண்களே... ஜாக்கிரதை; சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை
-
டில்லியில் இரு கோஷ்டிகள் இடையே துப்பாக்கிச்சூடு! பீதியில் ஓடிய மக்கள்
-
தேர்தல் கமிஷன் தவறை திருத்த 24 மணி நேர கெடு விதித்த மம்தா!
-
அமித் ஷாவுடன் சந்திப்பு; கட்சியினருக்கு அதிர்ச்சி கொடுத்த 'கோவை மாஜி'
Advertisement
Advertisement