வருடாபிஷேக விழா
மானாமதுரை: மானாமதுரை அருகே வேம்பத்துார் ஆவுடைய நாயகி அம்மன் சமேத கைலாசநாதர் கோயில் வருடாபிஷேக முன்னிட்டு அதிகாலை சுவாமிக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து கோயில் முன் மண்டபத்தில் புனித நீர் அடங்கிய கடங்களை வைத்து யாகம் வளர்க்கப்பட்ட பின்னர் புனித நீரை கொண்டு அபிஷேகம்செய்யப்பட்டு சுவாமிகளுக்கு அலங்காரம் நடைபெற்றது.
வட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தரிசன டிக்கெட் இருந்தால் தான் திருப்பதி தேவஸ்தான அறைகளில் தங்க அனுமதி!
-
நெல்லையில் ரூ.2.84 கோடி வேஸ்ட்; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைத்த சைக்கிள் பாதை மொத்தமும் வீண்!
-
போலி பணி நியமன உத்தரவு வழங்கி மோசடி; ஆசை காட்டி ரூ.13 லட்சம் ஏமாற்றிய இருவர் தேனியில் கைது
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
-
வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்ற நெல்லை வாலிபர்; சடலமாக ஊர் திரும்பிய துயரம்
-
மதுரை அழகர்கோவில் அருகே காஞ்சி ஸ்ரீமகா பெரியவா கோயில் வாஸ்து பூமி பூஜை
Advertisement
Advertisement