குமாரபாளையம் நகர பா.ஜ., ஆபீஸ் திறப்பு

குமாரபாளையம்: குமாரபாளையம் நகர, பா.ஜ., அலுவலகம் திறப்பு விழா, நகர தலைவர் வாணி தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், புதிய கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார்


பின், மூத்த நிர்வாகிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாவட்ட பொதுச்செயலர் சரவணராஜன், மாவட்ட விருந்-தோம்பல் பிரிவு தலைவர் தங்கவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement