மாநில சதுரங்க போட்டி; வீரர், வீராங்கனையர் தேர்வு
திருப்பூர்; திருப்பூரில் நடக்கும் மாநில சதுரங்க போட்டிக்கான வீரர் தேர்வு போட்டியில் ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட சதுரங்க அசோசியேஷன் சார்பில், திருப்பூர், பத்மாவதிபுரம், கே.பி.கே., நேஷனல் மெட்ரிக் பள்ளியில் வரும், 8 மற்றும், 9ம் தேதி, மாவட்ட சதுரங்க போட்டி, மாநில போட்டிக்கான வீரர், வீராங்கனை தேர்வு போட்டி நடக்கிறது.
இதில், 7, 9, 11, 13, 15, 17, 19 மற்றும், 25 வயது பிரிவு, பொதுப்பிரிவில் இருபாலரும் பங்கேற்கலாம். போட்டியில் பங்கேற்க வரும், 7 ம் தேதி மாலை வரை பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு, 97895 18061, 97877 20222 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தரிசன டிக்கெட் இருந்தால் தான் திருப்பதி தேவஸ்தான அறைகளில் தங்க அனுமதி!
-
நெல்லையில் ரூ.2.84 கோடி வேஸ்ட்; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைத்த சைக்கிள் பாதை மொத்தமும் வீண்!
-
போலி பணி நியமன உத்தரவு வழங்கி மோசடி; ஆசை காட்டி ரூ.13 லட்சம் ஏமாற்றிய இருவர் தேனியில் கைது
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
-
வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்ற நெல்லை வாலிபர்; சடலமாக ஊர் திரும்பிய துயரம்
-
மதுரை அழகர்கோவில் அருகே காஞ்சி ஸ்ரீமகா பெரியவா கோயில் வாஸ்து பூமி பூஜை
Advertisement
Advertisement