நாமக்கல்லில் தாய், மகன், மகள் மர்ம மரணம்
நாமக்கல்: நாமக்கல்லில் தாய், மகன், மகள் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது அப்பகுதியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் பதிநகரில் வசிப்பவர் பிரேம்ராஜ். தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மோகனபிரியா(33), பிரினிராஜ்(11), மகள் பிரினித்தி(13) ஆகியோரின் சடலம் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
பிரேம்ராஜ் கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவாகி உள்ளார். இது கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
பிரேம்ராஜ், கடந்த 10 நாளில் ஆன்லைன் மூலம் ரூ.50 லட்சம் கடன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர் பிடிபடும்போது, மரணத்தில் உள்ள மர்மம் விலகும் என போலீசார் கூறுகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நகராட்சி தலைவியின் வளையலை உருவ முயன்ற திமுக கவுன்சிலர்: வீடியோ வைரல்
-
கட்சி மாறிய எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் தாமதம்: சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி!
-
கோவில்களுக்கு எந்த ஜாதியும் உரிமை கோர முடியாது: சென்னை ஐகோர்ட்
-
சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி: கோஹ்லி அரைசதம்: இந்திய அணி - 178 / 4
-
விலங்குகள் மீது கருணை: பிரதமர் மோடி வேண்டுகோள்
-
தமிழகத்தின் மீது ஏதாவது ஒன்றை ஏன் திணிக்க வேண்டும்: முதல்வர் கேள்வி
Advertisement
Advertisement