விலங்குகள் மீது கருணை: பிரதமர் மோடி வேண்டுகோள்

புதுடில்லி: '' அனைவரும் விலங்குகள் மீது கருணையுடன் இருக்க வேண்டும்,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி, குஜராத்தில் பயணம் மேற்கொண்டு உள்ளார். நேற்று அவர் கிர் தேசிய வனவிலங்கு சரணாலயம் சென்று லயன் சவாரி பயணத்ததையும் மேற்கொண்டார்.










வன்தாராவில், ஆசிட் வீச்சால்பாதிக்கப்பட்ட யானையை பார்வையிட்டேன். அந்த யானைக்கு நல்லசிகிச்சை அளிக்கப்படுகிறது. வேட்டைக்காரர்களால், கண் பார்வை பறிபோன யானைகளும் அங்கு உள்ளன.
டிரக் மோதியதில் காயமடைந்த யானையும் அங்கு உள்ளது. இது போன்ற விஷயங்கள், விலங்குகள் மீது எப்படி கொடூரமாகவும், கவனக்குறைவாகவும் இருக்க முடியும். இந்த பொறுப்பற்ற தன்மைக்கு முடிவு கட்டுவதுடன், அனைவரும் விலங்குகள் மீது கருணை காட்டுவோம்.
அதேபோன்று, வாகனம் மோதியதில் படுகாயமடைந்த சிங்கத்திற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குடும்பத்தினரால் கைவிடப்பட்ட சிறுத்தை குட்டிக்கும், தகுந்த உணவுடன் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த பதிவுகளில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (3)
Kumar - ,
04 மார்,2025 - 17:59 Report Abuse

0
0
vivek - ,
04 மார்,2025 - 18:15Report Abuse

0
0
N Sasikumar Yadhav - ,
04 மார்,2025 - 18:20Report Abuse

0
0
Reply
மேலும்
-
சாம்பியன்ஸ் டிராபி : பைனலுக்கு இந்திய அணி தகுதி
-
லேடி சூப்பர் ஸ்டார் வேண்டாம்: ரசிகர்களுக்கு நடிகை நயன்தாரா வேண்டுகோள்
-
சாதிக்குமா தென் ஆப்ரிக்கா * அரையிறுதியில் நியூசிலாந்துடன் மோதல்
-
'எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என்பது பேச்சுக்கு மட்டும்தானா ஆங்கிலத்தில் வெளியாகும் அரசாணைகள்
-
ரோகித்திற்கு கவாஸ்கர் ஆதரவு
-
டில்லியில் உலக செஸ் * 23 ஆண்டுக்குப் பின்...
Advertisement
Advertisement