இன்று இனிதாக (05.03.2025) திருப்பூர்
n ஆன்மிகம் n
பொங்கல் திருவிழா
விநாயகர், மாகாளியம்மன், மாரியம்மன் கோவில், பனப்பாளையம், பல்லடம். மாவிளக்கு எடுத்தல் - காலை, 4:00 மணி, பொங்கல் வைத்தல் - காலை, 9:00 மணி, அம்மன் ஊர்வலம் - இரவு, 7:00 மணி.
l ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ பால விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில், பிள்ளையார் நகர், கோவில் வழி, திருப்பூர். மாவிளக்கு ஊர்வலம் - காலை, 7:00 மணி, பொங்கல் விழா - காலை, 8:00 மணி, முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை - காலை, 9:00 மணி, கம்பம், கும்பம் கங்கைக்கு புறப்படுதல் - இரவு, 8:00 மணி.
l அங்காளம்மன் கோவில், சுதந்திரநல்லுார், அவிநாசி. தீர்த் தகுடம், இளநீர் காவடி, மாவிளக்கு படைக்கலம் எடுத்தல், பொங்கல் வைத்தல் - காலை, 7:00 மணி, மஹா அபி ஷேகம், அலங்காரம் - மதியம், 12:00 மணி.
பால்குட திருவிழா
19ம் ஆண்டு பால்குட திருவிழா, ஸ்ரீ ஆனந்த விநாயகர், ஸ்ரீ கருமாரியம்மன், ஸ்ரீ கருப்பராயன் கோவில், திருஆவினன்குடி நகர், சிறுபூலுவபட்டி, திருப்பூர். மாவிளக்கு எடுத்து வருதல் - காலை, 6:00 மணி, ஸ்ரீ கருமாரியம்மனுக்கு பொங்கல் வைத்தல் - காலை, 7:00 மணி.
n பொது n
பட்டமளிப்பு விழா
52வது பட்டமளிப்பு விழா, சிக்கண்ணா அரசு கல்லுாரி, திருப்பூர். காலை, 10:00 மணி.
சிறப்பு கருத்தரங்கம்
மா.கம்யூ., கட்சியின் அகில இந்திய மாநாடு, மருதாசலபுரம் மெயின் ரோடு, குமரானந்தபுரம், திருப்பூர். மாலை, 5:00 மணி.
பிறந்த நாள் விழா
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா, தெருமுனை பிரசார கூட்டம், சுல்தான்பேட்டை மற்றும் இடுவாய். ஏற்பாடு: மத்திய மாவட்ட தி.மு.க., மாலை, 6:00 மணி.
சிறப்பு விற்பனை
திறப்பு விழாவினை முன்னிட்டு சிறப்பு சலுகை விற்பனை திருவிழா, சக்தி ஜூவல்லர், மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகில், பி.என்., ரோடு திருப்பூர். காலை, 10:00 மணி முதல்
மனவளக்கலை யோகா
எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். காலை, 5:00 முதல், 7:30 மணி வரை. மாலை, 5:00 முதல், 7:30 மணி வரை.