கூடுதல் வகுப்பறை திறப்பு
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், பி.எஸ்., திம்மசந்திரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு, ஒருங்கிணைந்த பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் மூலம், 32.80 லட்சம் ரூபாய் மதிப்பில், இரு வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் மற்றும் கிருஷ்ணகிரி, காங்., - எம்.பி., கோபிநாத் ஆகியோர், வகுப்பறைகளை மாணவ, மாணவியர் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். சூளகிரி வடக்கு ஒன்றிய, தி.மு.க., செயலாளர் நாகேஷ், கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருத்தணியில் வரி செலுத்தாத காலிமனைகள் வரும் 15க்குள் செலுத்த தவறினால் கையகப்படுத்த திட்டம்
-
லாரி டயர் வெடித்து மூவர் காயம்
-
பணி நேரம் முடியும் வரை மருத்துவர்கள் இருக்க அறிவுரை
-
கலை பொருட்கள் விலை 2024ல் 18 சதவிகிதம் வரை வீழ்ச்சி
-
பிளாஸ்டிக் பயன்பாடு கனஜோர் பேரூராட்சி நிர்வாகம் மெத்தனம்
-
விவசாயிடம் ரூ.71 லட்சம் மோசடி குஜராத் வாலிபர்கள் இருவர் கைது
Advertisement
Advertisement