அறங்காவலர் குழு தலைவர் நியமனம்
அறங்காவலர் குழு தலைவர் நியமனம்
பவானி:அம்மாபேட்டையில் உள்ள மீனாட்சி உடனமர் சொக்கநாதர் கோவிலுக்கு அறங்காவலர் குழு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். கோவில் வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், தலைவராாக நாகராஜன், உறுப்பினர்களாக தென்றல், காளியப்பன் பொறுப்பேற்று கொண்டனர். நிகழ்வில் மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் சிவக்குமார், ஹிந்து அறநிலையத்துறை ஈரோடு இணை ஆணையர் பரஞ்சோதி, உதவி ஆணையர் சுகுமார், கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈஷாவில் களைகட்டும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!
-
திறந்தும் பயனில்லை... நாய்கள் வளர்ப்போர் வேதனை
-
சென்னை துறைமுகத்தில் ரூ.18.2 கோடி இ-சிகரெட்டுகள், கைக்கடிகாரங்கள் பறிமுதல்: 5 பேர் கைது
-
ஆறுதல் அளித்த தங்கம்; இன்று பவுனுக்கு ரூ.360 குறைவு
-
2026 சட்டசபை தேர்தலில் பினராயி விஜயன் போட்டியில்லை? இன்று கூடுகிறது மார்க்சிஸ்ட் மாநில மாநாடு
-
செந்தில் பாலாஜிக்கு குறி: சென்னை, கரூரில் அமலாக்கத்துறை சோதனை!
Advertisement
Advertisement