ஈஸ்டர் சாம்பல்புதன் வழிபாடு
ஈஸ்டர் சாம்பல்புதன் வழிபாடு
ஈரோடு:ஈஸ்டர் பண்டிகைக்காக கிறிஸ்தவர்களின் தவக்காலம் தவகாலம் நேற்று தொடங்கியது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் அனைத்து சர்ச்சுகளிலும் சாம்பல் புதன் வழிபாடு நேற்ற நடந்தது. ஈரோடு புனித அமல அன்னை தேவலாயத்தில் மாவட்ட முதன்மை குரு ராயப்பன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. கடந்த ஆண்டு வழங்கப்பட்ட குருத்தோலைகளை சாம்பல் செய்து, தேவலாயத்துக்கு வந்திருந்த கிறிஸ்தவர் நெற்றியில் சிலுவை அடையாளமாக பூசப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈஷாவில் களைகட்டும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!
-
திறந்தும் பயனில்லை... நாய்கள் வளர்ப்போர் வேதனை
-
சென்னை துறைமுகத்தில் ரூ.18.2 கோடி இ-சிகரெட்டுகள், கைக்கடிகாரங்கள் பறிமுதல்: 5 பேர் கைது
-
ஆறுதல் அளித்த தங்கம்; இன்று பவுனுக்கு ரூ.360 குறைவு
-
2026 சட்டசபை தேர்தலில் பினராயி விஜயன் போட்டியில்லை? இன்று கூடுகிறது மார்க்சிஸ்ட் மாநில மாநாடு
-
செந்தில் பாலாஜிக்கு குறி: சென்னை, கரூரில் அமலாக்கத்துறை சோதனை!
Advertisement
Advertisement