புது நிழற்கூடம்எம்.எல்.ஏ., திறப்பு
புது நிழற்கூடம்எம்.எல்.ஏ., திறப்பு
மேட்டூர்:மேட்டூர், ராமன் நகரில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், 8 லட்சம் ரூபாய் மதிப்பில் நிழற்கூடம் கட்டப்பட்டது. அதை, பா.ம.க.,வின், மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம், நேந்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மாநில இளைஞரணி செயலர் ராஜேசேகரன், மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் தலைவர் ரேவதி, வீரக்கல்புதுார் டவுன் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் தமிழ்வாணன், டவுன் பஞ்சாயத்து செயலர் சுரேஷ்குமார் உள்பட, பா.ம.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜயேந்திரர் ஆராதனை மஹோத்சவம் காஞ்சி சங்கர மடத்தில் துவக்கம்
-
கோழி இறைச்சி கழிவால் சீரழியும் சாலமங்கலம் ஏரி
-
காஞ்சிபுரம் - பெரும்பாக்கம் சாலையில் ஊர் பெயருடன் கி.மீ., கற்கள் அமைப்பு
-
பாதை வசதியை முறைப்படுத்த வாலாஜாபாத் வாசிகள் கோரிக்கை
-
வேகவதி ஆற்று சிறுபால சுவரில் வளர்ந்துள்ள செடியால் ஆபத்து
-
மணிகண்டீஸ்வரர் கோவில் தேரோட்டம் விமரிசை
Advertisement
Advertisement