முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலையின் மூன்று கேள்விகள்!

சென்னை: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் தேவை என்று முதல்வர் ஸ்டாலின் கண்டித்துள்ள நிலையில், அவருக்கு தமிழக பா.ஜ., அண்ணாமலை 3 கேள்விகள் கேட்டுள்ளார்.
@1brஇதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை;
பதட்டத்தில் பிதற்றும் தமிழக முதல்வருக்கு மூன்று கேள்விகள்.
முதல் கேள்வி:
திமுகவினர் நேர்மையற்ற, நாகரீகமற்றவர்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொன்னதில் என்ன குறை கண்டீர்கள்? உண்மையை தானே சொல்லியிருக்கிறார்.
இரண்டாவது கேள்வி:
மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்து செயல்படுகிறோம் என்கிறீர்களே, யார் அந்த மக்கள்?
உங்கள் மகன், மகள், மருமகன், தனியார் CBSE மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நடத்தும் உங்கள் கட்சியினரும் அவர்கள் உறவினருமா?
மூன்றாவது கேள்வி:
யார் அந்த சூப்பர் முதல்வர்?
ஏழை, எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். உங்கள் சாயம் வெளுத்துவிட்டது, இனியும் தமிழக மக்களை நீங்கள் ஏமாற்ற முடியாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (38)
Senthil Kannan - Abbasiya,இந்தியா
10 மார்,2025 - 17:52 Report Abuse

0
0
Reply
vijay - Manama,இந்தியா
10 மார்,2025 - 17:30 Report Abuse

0
0
Reply
ஜான் குணசேகரன் - ,
10 மார்,2025 - 17:24 Report Abuse

0
0
Reply
Mario - London,இந்தியா
10 மார்,2025 - 17:21 Report Abuse

0
0
Reply
Delhi Balaraman - Chengalpattu,இந்தியா
10 மார்,2025 - 17:14 Report Abuse

0
0
Reply
நாஞ்சில் நாடோடி - Hydarabad,இந்தியா
10 மார்,2025 - 17:10 Report Abuse

0
0
Reply
Apposthalan samlin - sulaymaniyah,இந்தியா
10 மார்,2025 - 16:58 Report Abuse

0
0
Murugesan - Abu Dhabi,இந்தியா
10 மார்,2025 - 17:29Report Abuse

0
0
Reply
தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா
10 மார்,2025 - 16:52 Report Abuse

0
0
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
10 மார்,2025 - 17:14Report Abuse

0
0
Reply
மால - ,
10 மார்,2025 - 16:38 Report Abuse

0
0
Reply
Dharmavaan - Chennai,இந்தியா
10 மார்,2025 - 16:26 Report Abuse

0
0
Reply
மேலும் 26 கருத்துக்கள்...
மேலும்
-
ஜார்க்கண்ட் பட்டாசுக் கடையில் தீ விபத்து; 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி
-
வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.5,000 உதவித்தொகை: பா.ம.க., நிழல் பட்ஜெட் வெளியீடு
-
கரூரில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி கடத்தல்; போலீசார் விசாரணை
-
எங்கய்யா வச்சிருந்தீங்க இந்த விளையாட்ட?
-
ஆபாச ரீல்ஸ் வழக்கு: யூடியூபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
-
திருச்செந்தூர் மாசித்திருவிழா;பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளிய சுவாமி சண்முகர்
Advertisement
Advertisement