100வது ஆண்டாக தென்னேரி தெப்பல் உத்சவம்

காஞ்சிபுரம், வாலாஜாபாத் அடுத்த, தென்னேரி கிராமத்தில், நடப்பாண்டு 100வது தெப்போற்சவத்தை முன்னிட்டு, மார்ச்- 8ம் தேதி, இரவு 9:30 மணிக்கு, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து, புறப்பட்டு சென்றார்.
நேற்று முன்தினம் அதிகாலை, தென்னேரி வந்தடைந்த பின், நாவிட்டான்குளம், திருவாங்கரணை, குண்ணவாக்கம், அகரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று, அதே இரவு 9:00 மணி அளவில், தென்னேரி உற்சவ மண்டபத்தை வந்தடைந்தார்.
அங்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சன அபிஷேகம் நடந்தது.
இரவு 10:30 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட தென்னேரி தெப்பலில் எழுந்தருளி மூன்று முறை வலம் வந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கும்பாபிஷேக விழா
-
பீஹாரில் துப்பாக்கி முனையில் ரூ.25 கோடி நகை கொள்ளை
-
15 வயது மாணவியுடன் டிரைவர் தற்கொலை? 25 நாட்களுக்கு பின் 'ட்ரோன்' உதவியுடன் உடல்கள் மீட்பு
-
சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரன் பஞ்சாபில் கைது
-
கழிப்பறையில் வெடிகுண்டு? விமானத்தில் பீதி
-
காஷ்மீர் 'பேஷன் ஷோ'வில் ஆபாசம்; சட்டசபையில் அமளி; முதல்வர் விளக்கம்
Advertisement
Advertisement