அ.தி.மு.க., காணொலி கலந்துரையாடல்
திண்டுக்கல்: அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி 82 மாவட்ட நிர்வாகிகளுடன் காணொளி காட்சி மூலம் நடந்த கலந்துரையாடலில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் கண்ணன், எம்.எல்.ஏ., தேன்மொழி.
மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் குணசேகரன், அவைத்தலைவர் குப்புசாமி, பொருளாளர் வேணுகோபாலு, மாநில இளைஞர் அணி இணைச் செயலாளர் ரவி மனோகரன், மாவட்ட துணை செயலாளர் சந்திரா கோபாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் ராமராஜ், யாகப்பன், சுப்பிரமணி, கொடைக்கானல் நகர செயலாளர் ஸ்ரீதர் ஆரோக்கியசாமி, எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் ராஜ்மோகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சதீஷ்குமார், மாணவரணி செயலாளர் கோபி, இளைஞர் அணி செயலாளர் அன்வர்தீன், பொதுக்குழு உறுப்பினர் மேட்டுக்கடை செல்வராஜ், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ஆசைமணி, பரமசிவம், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல தலைவர் கவுதம் பால்ராஜ்,துணைச் செயலாளர் வீரமார்பன், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் சேட்டை கார்த்தி, மாவட்ட தலைவர் நீலமணிகண்டன்,மாவட்ட இணை செயலாளர்கள் நாகராஜ், ராஜ்குமார், மாவட்ட துணை தலைவர் ஜெனிபர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
கோவையில் அச்சுறுத்திய சிறுத்தை; பிடிபட்டதால் மக்கள் நிம்மதி!
-
திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு ஆரஞ்சு 'அலெர்ட்': காலை முதல் கொட்டும் மழை!
-
'சண்முகப்ரியாவிற்கு' பத்மஸ்ரீ
-
தீ... தீ.... தீபிகா: தமிழுக்கு முதல் பெண் டி.ஜெ.,
-
'எனக்கு நானே அடையாளம்...' தன்னம்பிக்கை பேச்சாளர் ஹேமமாலினி
-
பறை இசையில் பறக்கும் வேலு ஆசான்