இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம்

தேர்த்திருவிழா

* அரங்கநாதசுவாமி கோவில், காரமடை, மேட்டுப்பாளையம் வட்டம். திருக்கல்யாண உற்சவம் n அதிகாலை, 5:30 மணி. யானை வாகன உற்சவம் n இரவு, 8:30 மணி.

* மதுரைவீரன், பட்டத்தரசியம்மன், செல்வவிநாயகர், கன்னிமார் கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, ஹவுசிங் யூனிட், அம்பேத்கர் நகர். அம்மன் பல்லக்குடன் ஆபரண திருவிளக்கு ஊர்வலம் n மாலை, 6:00 மணி. சக்தி கரகம் அழைத்தல், அம்மன் திருக்கல்யாண நிச்சயதார்த்தம் n இரவு, 10:00 மணி.

பூச்சாட்டுத் திருவிழா

மாரியம்மன், மாகாளியம்மன் கோவில், கருமத்தம்பட்டி, சூலுார். சக்தி கரகம் அழைத்து வருதல் n மாலை, 6:00 மணிக்கு மேல். அம்மை அழைப்பு சிறப்பு வழிபாடு n இரவு, 10:00 மணி.

கும்பாபிேஷக விழா

* தேவ கணபதி கோவில், வைகை வீதி, தேவாங்க நகர், இடையர்பாளையம். சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோமம் n காலை, 6:00 மணி முதல். இரண்டாம் கால பூஜை n மாலை, 5:00 மணி.

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

பொது

ஆசிரியர் திறன் மேம்பாட்டுத் திட்டம்

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 10:00 மணி.

குடிநோய் விழிப்புணர்வு

* தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

Advertisement