நெஞ்சு வலி: எஸ்.ஐ., சாவு

பண்ருட்டி : பண்ருட்டியில் நெஞ்சுவலியால் சப் இன்ஸ்பெக்டர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வேலுார் மாவட்டம், கே.வி.குப்பம் தாலுக்கா. பசுமாத்துார் பகுதியைச் சேர்ந்தவர் காந்தி, 59; இவரது மனைவி இந்துமதி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். திருப்பத்துார் மாவட்டத்தில் பணிபுரிந்த காந்தி, கடந்த 2024 செப்டம்பர் மாதம் பண்ருட்டி காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
கடந்த 6 மாதங்களாக பணியாற்றி வந்த நிலையில் நேற்று காலை 8:30 மணியளவில் போலீஸ் குடியிருப்பில் இருந்து, பணிக்கு கிளம்பியுள்ளார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.
உடன், பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் காந்தி இறந்தார். அவரது உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சவாலை சமாளிப்பாரா 'குரு' காம்பிர்... * மாற்றத்தை நோக்கி இந்திய அணி
-
இரண்டு தங்கம் வென்றார் ரமேஷ் * உலக பாரா கிராண்ட் பிரிக்ஸ் தடகளத்தில்
-
மீண்டும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு * தடையை நீக்கியது மத்திய அரசு
-
போபண்ணா ஜோடி ஏமாற்றம்
-
150 வது ஆண்டு டெஸ்ட் * இங்கிலாந்து-ஆஸி., மோதல்
-
தீப்தி சர்மா 'நம்பர்-5' * ஐ.சி.சி., தரவரிசையில்...
Advertisement
Advertisement