சரவணம்பட்டியில் ரூ.24 லட்சத்துக்கு வீடு
கோவை; சத்தி ரோடு, சரவணம்பட்டியை அடுத்த குரும்பபாளையத்தில் செயல்பட்டு வரும் கே.ஆர்., பிராப்பர்ட்டிஸ், சரவணம்பட்டி, குரும்பபாளையம், கோவில்பாளையம் பகுதிகளில் மெட்ரோ கிராண்ட், மெட்ரோ ப்ரைடு, ஜெம் பீல்ட், ஹைலேண்ட் என்ற நான்கு வீட்டுமனை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்த லே அவுட்டுகளை சுற்றிலும் சுற்றுச்சுவர், சிறுவர் பூங்கா, ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனி குடிநீர் குழாய் இணைப்பு, அகலமான தார் சாலை வசதி, சோலார் மின்விளக்குகள், கழிவுநீர் வடிகால் வசதி, 24மணி நேர செக்யூரிட்டி வசதி, மைதானம், திறந்த வெளி திரையரங்கு உள்ளிட்ட ஏராளமான வசதிகள் உள்ளன.
தனி வீடு, ரூ.24 லட்சம் ரூபாய் முதல் (ஒரு பி.எச்.கே.,), ரூ.29 லட்சம் ரூபாய் வரையும் (2 பி.எச்.கே.,) விற்பனை செய்யப்படுகிறது. டீ.டி.சி.பி., அப்ரூவ்டு சைட்டுகள் ரூ.ஆறு லட்சம் முதலும் விற்பனை செய்யப்படுகிறது.
தனி வீடு மற்றும் வீட்டு மனைகள் வாங்க 80 முதல் 90 சதவீதம் வரை வங்கி கடன் வசதி செய்து தருவதாக, கே.ஆர்., பிராபர்ட்டிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுரேஷ் குமார் தெரிவித்தார். மேலும் விவரங்களுக்கு, 90427 12255, 90030 04567 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும்
-
சட்ட விரோத ஊடுருவல்; டில்லியில் வங்கதேசத்தினர் 20 பேர் கைது
-
பயிற்சி டாக்டர்கள் அறையில் கஞ்சா: 3 பேர் கைது
-
யார் அந்த சார்: போலீஸ் குற்றப்பத்திரிகையில் புதிய தகவல்கள்!
-
காந்தி பஜாரின் அடையாளம் வித்யாத்ரி பவன்: மசால் தோசை சாப்பிட முன்பதிவு அவசியம்
-
ரூ.7 லட்சம் மாத வருமானம் 20 பேருக்கு வேலை - அசத்துகிறார் இன்ஜினியர் பூக்கள் வளர்ப்பில் மாதம்
-
ஆதரவற்ற குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் மஹாதேவி