திருவாடானையில் மழை
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் இந்த ஆண்டு 26 ஆயிரத்து 650 எக்டேரில் நெல் சாகுபடி செய்யபட்டது. விவசாய பணிகள் முடிந்து ஒரு மாதமாக அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று பலத்த மழை பெய்தது.
விவசாயிகள் கூறுகையில், அறுவடை பணிகள்முடிந்ததால் மழையால் பாதிப்பு இல்லை. சில கிராமங்களை தவிர பெரும்பாலான கிராமங்களில் கோடை விவசாயம் செய்வதில்லை என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்கியது!
-
அமைச்சர் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள்; புட்டு புட்டு வைத்த அண்ணாமலை!
-
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை; கடன் தொல்லையால் விபரீதம்
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய சத்தீஸ்கர் முதல்வருக்கு முக்கனி வழங்கி தமிழக விவசாயிகள் பாராட்டு
-
தமிழகத்தில் நேற்று அதிக மழைப்பொழிவு எங்கே!
Advertisement
Advertisement