நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில்உறுப்பினர்கள் விண்ணப்பம்
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 2 உறுப்பினர்கள் பணியிடத்திற்கு பணி நியமனம் செய்ய பொதுமக்கள் தொடர்புடைய துறைகளான போக்குவரத்துத்துறை, தபால் தந்தி தொலை தொடர்புத்துறை, மின்சாரத்துறை, மருத்துவத்துறை, இன்சூரன்ஸ் காப்பீடு நிறுவனம், கல்வி நிறுவனம், வீட்டு வசதி மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற அரசுத்துறைகள், அரசு சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு இதழில் பதிவுபெற்ற அலுவலர் 62 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் பெயர், பாலினம், முகவரி, கல்வித்தகுதி, பணியின் விபரம், பணியில் சேர்ந்த நாள், பணி ஓய்வு பெற்ற நாள், பணியாற்றிய காலம் போன்ற விபரங்களுடன் விண்ணப்பிக்கவும். விண்ணப்பத்தை மார்ச் 20 மாலை 5:45 மணிக்குள் 'மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சிவகங்கை' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
மேலும்
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்கியது!
-
அமைச்சர் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள்; புட்டு புட்டு வைத்த அண்ணாமலை!
-
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை; கடன் தொல்லையால் விபரீதம்
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய சத்தீஸ்கர் முதல்வருக்கு முக்கனி வழங்கி தமிழக விவசாயிகள் பாராட்டு
-
தமிழகத்தில் நேற்று அதிக மழைப்பொழிவு எங்கே!