முதல்வர் திறன் மேம்பாட்டு திட்டம் 30 ஆயிரம் இளைஞர் பயன்பெறுவர்

பட்ஜெட்டில் தொழிலாளர் நலம் குறித்த அறிவிப்புகள்:

தொழில பாதுகாப்பு நலனுக்காக 1000 தொழிலாளர்களுக்கு தொழிற்சாலை ஆய்வக அலுவலகம் மூலம் பாதுகாப்பு பயிற்சி அளிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தரம் வாய்ந்த பயிற்சி நிறுவனங்களுடன் மத்திய பணியாளர் தேர்வாணையம், பணியாளர் தேர்வாணையம், ரயில்வே வேலைவாய்ப்பு , பிற அரசு துறை நடத்தும் போட்டி தேர்வுகளில் பங்கேற்க கட்டணமில்லா பயிற்சி அளிக்கப்படும். படித்த இளைஞர்கள் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் திறனை மேம்படுத்த முதல்வரின் திறன் மேம்பாட்டு திட்டம் நடைமுறைப்படுத்தபடும். இதன் மூலம் 30 ஆயிரம் இளைஞர்கள் பயன்பெறுவர்.

Advertisement