விவசாயிகள் மனு
தேனி: பூதிப்புரம், வாழையாத்துப்பட்டி, ஆதிப்பட்டி, மஞ்சிநாயக்கன்பட்டி, கெப்புரெங்கன்பட்டி வலையபட்டி கிராம மீனவர்கள், விவசாயிகள் சங்க செயலாளர் சுரேஷ்குமார் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
மனுவில், 'மீன் வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூதிபபுரம் ராஜபூபால சமுத்திர கண்மாய் மீன்பிடி ஏலத் தொகையை செலுத்த தயாராக உள்ளோம். அதற்கு வழிவகை செய்து நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார்'.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வாரிசு சான்று வழங்க ரூ.3,500 லஞ்சம்: குளத்தில் குதித்த வி.ஏ.ஓ.,வை அமுக்கிய போலீசார்
-
ஜோதிடரை பரிகார பூஜைக்கு அழைத்து ஆபாச படம் பிடித்து பணம் பறித்த பெண்
-
மோசடி நிதி நிறுவனங்களில் சிக்கிய ரூ.14,000 கோடி; முதலீட்டாளர் தவிப்பு
-
பினராயியை சந்திக்க கேரளா பயணம்: பட்ஜெட் கூட்டத்தில் அமைச்சர் தியாகராஜன் 'ஆப்சென்ட்'
-
மாசி விழா தெப்ப உற்சவம்: திருச்செந்துாரில் விமரிசை
-
சரணடைந்தால் உயிருக்கு உத்தரவாதம்; உக்ரைன் படையினருக்கு ரஷ்ய அதிபர் புடின் உறுதி
Advertisement
Advertisement