தேனியில் அலைபேசி திருடர்கள் கைது
தேனி: தேனி அல்லிநகரம் ரகுநாதன் 50, ஆட்டோ டிரைவர். கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் நேற்று அதிகாலை நின்றிருந்தார்.
அலைபேசியை ஆட்டோவில்வைத்து விட்டு அருகில் இருந்த நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தார். அங்கு வந்த பெரியகுளம் அழகர்சாமிபுரம் சந்தானம் 27, பள்ளிவாசல் மேற்கு தெரு நுார் முகமது 22, இருவரும் ரகுநாதனிடம் பேச்சுக்கொடுத்தனர். திடீரென ஆட்டோவில் இருந்த அலைபேசியை எடுத்துக்கொண்டு ஓடினர்.
அங்கிருந்தவர்கள் பிடித்து தேனி போலீசில் ஒப்படைத்தனர். ரகுநாதன் புகாரில் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பயணங்கள் இனிதாகும்!
-
கட்டுமான ஒப்பந்தத்துக்கு மாற்று வழி தெரியாமல் வீடு வாங்குவோர் அவதி! கான்கிரீட் கட்டுமானங்களுக்கு ரெடிமேட் கம்பிகளை வாங்குவதில் கவனிக்க…
-
வாரிசு சான்று வழங்க ரூ.3,500 லஞ்சம்: குளத்தில் குதித்த வி.ஏ.ஓ.,வை அமுக்கிய போலீசார்
-
ஜோதிடரை பரிகார பூஜைக்கு அழைத்து ஆபாச படம் பிடித்து பணம் பறித்த பெண்
-
மோசடி நிதி நிறுவனங்களில் சிக்கிய ரூ.14,000 கோடி; முதலீட்டாளர் தவிப்பு
-
பினராயியை சந்திக்க கேரளா பயணம்: பட்ஜெட் கூட்டத்தில் அமைச்சர் தியாகராஜன் 'ஆப்சென்ட்'
Advertisement
Advertisement