பட்டமளிப்பு விழா
சிவகங்கை; மதுரை பாத்திமா மைக்கேல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லுாரி, காளையார்கோவில் மைக்கேல் பொறியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழா மதுரை கல்லுாரியில் நடந்தது.
மைக்கேல் கல்வி குழும நிறுவனங்களின் தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், தலைமை நிர்வாக அதிகாரி பிரிட்ஜெட் நிர்மலா முன்னிலை வகித்தனர். பவான் சைபர் டெக் குழும தலைமை நிர்வாக அதிகாரி முரளிதர-ன் பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார்.
டி.ஆர்., டி.ஓ., இணை இயக்குனர் ராம்பிரபு,சென்னை டெருமோ பிளட் மற்றும் டெக்னாலஜி விற்பனை மேலாளர் ராஜ்குமார், முன்னாள் துணை வேந்தர் கவுரி, முதல்வர் நெல்சன் ராஜா, எஸ்.கற்பகம் உட்பட பலர் பங்கேற்றனர். 300 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.பல்கலை தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசு காரில் தங்கம் கடத்திய ரன்யா ராவ்
-
சவால்களை சந்தித்து மாணவர்கள் சாதிக்க வேண்டும் பட்டமளிப்பில் டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானி டில்லிபாபு அறிவுரை
-
குடிபோதையில் தகராறு மூன்று பீஹார் வாலிபர்கள் கொலை
-
மகன், மைத்துனர் மனைவி கொலை பெண், கள்ளக்காதலனுக்கு 'ஆயுள்'
-
வரும் சட்டசபை தேர்தலில் 74 பெண்களுக்கு சீட்? தயாராகும்படி துணை முதல்வர் சிவகுமார் அழைப்பு
-
கிரிக்கெட் விளையாடியவர் கொலையா?
Advertisement
Advertisement