சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் அட்டூழியம்; அரசு மருத்துவமனை டாக்டர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக பேசிய டாக்டர் பாலசந்தர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம் பனங்குடி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருபவர் டாக்டர் பாலசந்தர், 45. இவர், சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். விசாரணை நடத்திய போலீசார் புகாரில் முகாந்திரம் இருப்பதை உறுதி செய்து டாக்டரை கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை சொந்த ஊராக கொண்டவர் இந்த டாக்டர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. பணி நேரம் உட்பட எந்த நேரமும் இவர் குடிபோதையில் இருப்பார் என்று மருத்துவமனை ஊழியர்களும், பொதுமக்களும் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்த புகார் காரணமாக அவர் வெவ்வேறு இடங்களுக்கு பணியிடமாறுதல் செய்யப்பட்டதும் நடந்துள்ளது.
வாசகர் கருத்து (22)
vijai hindu - ,
19 மார்,2025 - 13:05 Report Abuse

0
0
Reply
अप्पावी - ,
19 மார்,2025 - 07:50 Report Abuse

0
0
Reply
M R Radha - Bangalorw,இந்தியா
19 மார்,2025 - 07:46 Report Abuse

0
0
Reply
Bhaskaran - Chennai,இந்தியா
19 மார்,2025 - 07:22 Report Abuse

0
0
Reply
Mani . V - Singapore,இந்தியா
19 மார்,2025 - 04:21 Report Abuse

0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
19 மார்,2025 - 04:02 Report Abuse

0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
19 மார்,2025 - 02:10 Report Abuse

0
0
வாய்மையே வெல்லும் - மனாமா,இந்தியா
19 மார்,2025 - 13:19Report Abuse

0
0
Reply
Appa V - Redmond,இந்தியா
19 மார்,2025 - 01:18 Report Abuse

0
0
Reply
Shankar - Hawally,இந்தியா
19 மார்,2025 - 01:11 Report Abuse

0
0
முருகன் - ,
19 மார்,2025 - 05:52Report Abuse

0
0
Reply
தமிழன் - கோவை,இந்தியா
19 மார்,2025 - 01:08 Report Abuse

0
0
Reply
மேலும் 10 கருத்துக்கள்...
மேலும்
-
தெரு நாய்கள் கடித்து பலியாகும் ஆடு, மாடு, கோழிக்கு அரசு இழப்பீடு சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு
-
ராமேஸ்வரம் மீனவர்கள் இருவருக்கு 6 மாதம் சிறை; ரூ.80 லட்சம் அபராதம் 4 பேர் விடுதலை
-
அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து தமிழக அரசு, டாஸ்மாக் நிறுவனம் வழக்கு
-
ஐ.எஸ்.ஐ., உரிமமின்றி அலாய் வீல் தயாரிப்பு தொழிற்சாலையில் சோதனை
-
லீவு எடுத்து போராடினால் சம்பளம் கிடையாது அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலர் உத்தரவு
-
சாலை வளைவுகளில் கட்டுப்பாடு தேவை
Advertisement
Advertisement