ராட்சத மரம் வெட்டி அகற்றம்

ராட்சத மரம் வெட்டி அகற்றம்
அண்ணா நகர் மண்டலம், அயனாவரம், பெரியார் சாலையில் வசிக்கும் மூதாட்டி லதா, 81, வீட்டிற்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக ராட்சத மரம் இருப்பதாக, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, மாநகராட்சி ஊழியர்கள் நேற்று, அந்த மரத்தை வெட்டி அகற்றினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பார்களில் பெண்களுக்கு வேலை; சட்டதிருத்தத்தை கொண்டு வந்தது மே.வங்க அரசு
-
படகு கவிழ்ந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி; ஒருவரை தேடும் பணி தீவிரம்
-
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பார்வை இழந்த வாலிபருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: ஐகோர்ட்
-
லீவு எடுத்து போராடினால் சம்பளம் கிடையாது: அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலர் உத்தரவு
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
தி.மு.க., மாஜி எம்.பி.,யின் பி.ஏ., கொடூர கொலை; நில அபகரிப்பு கும்பலில் மூவர் கைது
Advertisement
Advertisement