சில வரி செய்தி

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின், நோய் பரவியல் துறையில் பயிற்றுவிக்கப்படும், எம்.எஸ்சி., படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எம்.எஸ்சி., பொது சுகாதாரப் படிப்பில் 16; நோய் பரவியல் மற்றும் உயிரி தரவியல் படிப்புகளில், தலா, 4 இடங்கள் உள்ளன.

கூடுதல் விபரங்களை, http:www.tnmgrmu.ac.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கு, அதிகாரப்பூர்வமாக 'www.tnmgrmu.ac.in' இணையதளம் மட்டுமே உள்ளது. இதைத் தவிர வேறு எந்த இணையதளமும் இல்லை. எனவே, பல்கலை பெயரில், போலியாக உள்ள தளங்களை அணுகாமல் எச்சரிக்கையுடன் இருக்கவும் என, பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement