குமரிஅனந்தன் பிறந்தநாள் விழா


குமரிஅனந்தன் பிறந்தநாள் விழா


ஈரோடு:ஈரோடு மாநகர் மாவட்ட காங்., கமிட்டி அலுவலகத்தில், காங்., முன்னாள் தலைவர் குமரிஅனந்தன் பிறந்த நாளை கொண்டாடினர். காங்., கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் மாரியப்பன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கோதண்டபாணி, கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். மாவட்ட துணை தலைவர் பாபு, மாவட்ட பொதுச் செயலாளர்கள் கனகராஜன், வின்சென்ட், ஜூபைர் அகமது, ஞானதீபம், கிருஷ்ணவேணி, அன்னபூரணி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement