குப்பை கொட்டும் பேரூராட்சி; நடிகர் வடிவேலுவுக்கு அதிர்ச்சி

திருப்புவனம்: திருப்புவனம் பழையூரில் நடிகர் வடிவேலு இடத்தில் பேரூராட்சி நிர்வாகம் கடந்த ஆறு மாதமாக குப்பைகளை கொட்டி வருவதாக அவரது உதவியாளர்கள் புகார் அளித்துள்ளனர்.
@1brநடிகர் வடிவேலு மனைவி சொந்த ஊர் திருப்புவனம் அருகே உள்ள கலியாந்தூர். மதுரை- பரமக்குடி நான்கு வழிச்சாலையில் திருப்புவனம் அருகே இரண்டரை ஏக்கர் விவசாய நிலத்தை வடிவேலு விலைக்கு வாங்கி இருந்தார். நான்கு வழிச்சாலை பணிக்காக நிலம் வழங்கியது போக நான்கு வழிச்சாலையின் இருபுறமும் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த நிலத்தில் திருப்புவனம் பேரூராட்சி நிர்வாகம் கடந்த ஆறு மாத காலமாக தெருக்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டியுள்ளது. இதனால் நிலம் மாசுபடுவதாக பல முறை வடிவேலுவின் உதவியாளர்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். எந்த வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் செயல் அலுவலர் சங்கர்கணேசிடம் புகார் அளித்துள்ளனர்.
உதவியாளர்கள் கூறுகையில், குப்பைகளை கொட்ட கூடாது என பலமுறை வலியுறுத்தியும் மீண்டும் மீண்டும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். அகற்றவும் மறுக்கின்றனர், என்றனர்.
வாசகர் கருத்து (18)
நரேந்திர பாரதி - சிட்னி,இந்தியா
20 மார்,2025 - 16:17 Report Abuse

0
0
Reply
Siva Kumar - ,
20 மார்,2025 - 15:14 Report Abuse

0
0
Reply
Tiruchanur - New Castle,இந்தியா
20 மார்,2025 - 13:49 Report Abuse

0
0
Reply
கத்தரிக்காய் வியாபாரி - coimbatore,இந்தியா
20 மார்,2025 - 13:23 Report Abuse

0
0
Reply
அசோகன் - ,
20 மார்,2025 - 13:02 Report Abuse

0
0
Reply
M.Mdxb - chennai ,இந்தியா
20 மார்,2025 - 12:55 Report Abuse

0
0
Reply
KRISHNAN R - chennai,இந்தியா
20 மார்,2025 - 11:28 Report Abuse

0
0
Reply
Ramaswamy Jayaraman - ,இந்தியா
20 மார்,2025 - 11:28 Report Abuse

0
0
Reply
sridhar - Chennai,இந்தியா
20 மார்,2025 - 10:39 Report Abuse

0
0
Reply
Dr. Ayyappan J - Bangalore,இந்தியா
20 மார்,2025 - 09:19 Report Abuse

0
0
Reply
மேலும் 8 கருத்துக்கள்...
மேலும்
-
எதிர்க்கட்சியும் எதிர்க்கருத்துக்களும் மத்திய அரசுக்கு பிரச்னை: கனிமொழி
-
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., ஆக லட்சுமி நியமனம்
-
நடிகரின் மேலாளர் மரணத்தில் தொடர்பா? மறுக்கிறார் ஆதித்யா தாக்கரே
-
வன்முறைகள் குறித்து துளசி கருத்து: வங்கதேசத்தின் விமர்சனமும், அமெரிக்கா பதிலும்!
-
சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம்: பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட நடிகர்கள் மீது வழக்கு
-
மும்பையில் சைபர் மோசடி கும்பலிடம் ரூ.20 கோடி இழந்த மூதாட்டி
Advertisement
Advertisement