தரமும், சுவையும் நிரந்தரம்

மத்திய அரசின் உணவு தரச்சான்று பெற்ற ஒரே சம்பா ரவை நிறுவனமாக மயில்பார்க் உள்ளது. 60 ஆண்டு பாரம்பரியமிக்க மயில்மார்க் சம்பா ரவையின் சுவை, தரம் என்றுமே சிறந்தது.

வளாகத்திற்குள் ஆய்வகம் அமைத்து ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒரு முறை தரப்பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஜீரோ சதவீதம் கலப்படமற்றது. 100 சதவீதம் தரமானது.

மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு, சம்பா ரவை போன்ற உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. வடமாநிலங்களிலிருந்து மளிகை பொருட்கள் நேரிடையாக கொள்முதல் செய்யப்பட்டு, மொத்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், மதிப்புக்கூட்டப்பட்ட முறையில், வெண் பொங்கல், பிரியாணி, பாயாசம், சாம்பார் சாதம், சிறுதானிய கஞ்சி, மல்டி கிரைன் தோசா மிக்ஸ், பஜ்ஜி போண்டா மாவு, பருப்பு ஆகியவற்றை தயாரித்து வருகின்றனர்.

உணவு பாதுகாப்பு தர சட்டப்படி சுகாதாரமான முறையில், எவ்வித வேதியல் கலப்படமும் இல்லாமல் உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.

- மயில் மார்க் சம்பா ரவை, சூலுார், ரங்கே கவுண்டர் வீதி, டவுன்ஹால் மற்றும் ஜி.என்.மில்ஸ் - 98422 59990

Advertisement