உங்கள் கனவுப்படி அலங்கரிக்கலாம்

நீங்கள் கண்ட கனவுபடியே உங்க சொந்த வீட்டை தரமாகவும், அழகாகவும் அலங்கரிக்க, நம்ம லட்சுமி செராமிக்ஸ் வாங்க. இங்கு, வால் மற்றும் புளோர் டைல்ஸ், சானிட்டரி வேர்ஸ், பாத் பிட்டிங்க்ஸ், வெல்னெஸ் புரோடக்ஸ், மாடுலர் கிட்சன், கிட்சன் டேபுள் டாப், குழாய்கள் மற்றும் சிங்க், டோர் மற்றும் விண்டோஸ், வாட்டர் டேங்க் மற்றும் பர்னிச்சர்கள் என எல்லாவற்றையும் ஒரே இடத்தில் வாங்கலாம்.

கஜாரியா, சோமானி, ஹர்ஷா, கோஹ்லர், ஜாகுவார், செரா என இந்தியா மற்றும் உலகின் முன்னணி பிராண்டுகள் அனைத்தும், ஒரே கூரையின் கீழ் கிடைக்கும்.

உயர் தர நிலைகளுடன் ஒவ்வொரு பொருளும் தயாரிக்கப்படுவதால், நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும் உறுதியை கொண்டுள்ளது. ஸ்டைல்மற்றும் புதுமை அடிப்படையில் சிறந்த பொருட்களையே வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர். ஒவ்வொரு வாடிக்கையாளரின் விருப்பமும் நிச்சயமாக இங்கு பூர்த்தியாகும்.

ஆண்டு இறுதி விற்பனை மேட்டுப்பாளையம் ரோடு மற்றும் சிங்காநல்லுார் கிளைகளில் தற்போது நடந்து வருகிறது. அனைத்து பிராண்டட் பொருட்களுக்கும், 60 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

- மேட்டுப்பாளையம் ரோடு, முருகன் மில்ஸ் எதிரே மற்றும் திருச்சி ரோடு, சிங்காநல்லுார்.- 0422-4033600, 0422-2272201

Advertisement