வனத் தாவரங்கள் வணிகம்; பயனாளர் சந்திப்பு
கோவை,: கோவையில் உள்ள, வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில், (ஐ.எப்.ஜி.டி.பி.,) அதிகம் அறியப்படாத வனத் தாவரங்களின், தொழில்துறை பயன்பாடு சார்ந்து, கண்டுபிடிப்பாளர் மற்றும் பயனாளர் சந்திப்பு நடந்தது.
'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், வணிக மயமாக்கல் முகவர்கள், கண்டுபிடிப்பாளர்கள் பங்கேற்றனர். ஐ.எப்.ஜி.டி.பி., இயக்குனர் குட்டிக் கண்ணன், துணை தலைமை இயக்குனர்கள் சுதிர் குமார், ராஜேஷ் சர்மா, கூடுதல் தலைமை இயக்குனர் கீதா ஜோஷி, விஞ்ஞானி வர்ஷினி, மாநில வணிக வசதி அலுவலர் சாந்தசீலா மற்றும் பல்வேறு நிறுவன பிரதிநிதிகள், வர்த்தகர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு நேரக்கட்டுப்பாடு ஏன்; ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்
-
ஐபிஎல் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை பெற்ற யப் டிவி
-
ரூ.2.5 லட்சம் லஞ்சம் வாங்கிய டில்லி எஸ்.ஐ., கைது: தமிழக ஹவாலா கும்பலுடன் தொடர்பு அம்பலம்
-
பள்ளி மாணவர்களுக்குள் மோதல்; மூவருக்கு கத்திக்குத்து
-
கவுரவ விரிவுரையாளருக்கு கல்லூரி துணை முதல்வர் பாலியல் தொல்லை: போலீஸ் ஸ்டேசன் முற்றுகையிட்ட மாணவர்கள்
-
வட மாநிலத்தவர் குறித்து அமைச்சர் அன்பரசன் சர்ச்சை பேச்சு: அண்ணாமலை கண்டனம்
Advertisement
Advertisement