இன்று இனிதாக (21/03/2025/வெள்ளி)

ஆன்மிகம்

 வீராத்தம்மன் கோவில்

ராகு கால வழிபாடு, காலை 10:30 மணி. இடம்: ஜல்லடியன்பேட்டை.

 ஆதிபுரீஸ்வரர் கோவில்

துர்கா தேவிக்கு, ராகு கால பூஜை, காலை 10:30 மணி; பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

 சிவசுப்ரமணிய சுவாமி கோவில்

சுக்ர வார வழிபாடு, அபிஷேகம், காலை 6:30 மணி; ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம், மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.

 ஓம் கந்தாஸ்ரமம்

மாதா புவனேஸ்வரிக்கு அபிஷேகம், காலை 10:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

 கபாலீஸ்வரர் கோவில்

சப்தமி மற்றும் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு கற்பகாம்பாள் கோவில் பிரஹார விழா, மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

பொது

 குறும்பட போட்டி

சினிமா பேரடைசோவின் குறும்பட போட்டி, காலை 9:00 மணி முதல். இடம்: அமித் குளோபல் பிஸ்னஸ் பள்ளி, நுங்கம்பாக்கம்.

 நகைச்சுவை சலசலப்பு

நகைச்சுவை சலசலப்பு, மீம்ஸ் மற்றும் மைக் எடிஷன் பொழுதுபோக்கு நிகழ்ச்சி, காலை 9:00 மணி முதல். இடம்: அமித் குளோபல் பிஸ்னஸ் பள்ளி, நுங்கம்பாக்கம்.

Advertisement