குமாரபாளையம் வக்கீல்சங்க நிர்வாகிகள் தேர்வு


குமாரபாளையம் வக்கீல்சங்க நிர்வாகிகள் தேர்வு


குமாரபாளையம்:குமாரபாளையம் வக்கீல் சங்கத்தில், புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. இதில் புதிய தலைவராக தீனதயாள்ராஜ், செயலாளராக துரைசாமி, பொருளாளராக நாகப்பன், நுாலகராக ரமேஷ், செயற்குழு தலைவராக கார்த்திக், செயற்குழு உறுப்பினர்களாக முருகேசன், துரைசாமி, பிரகாஷ், ராஜா, ரமேஷ், பாலகிருஷ்ணன், தீனதயாளன், முருகேசன், பாஸ்கரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு மூத்த வக்கீல்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement