மருத்துவ முகாம்
உத்திரமேரூர்,
உத்திரமேரூர் ஒன்றியம், மணல்மேடு கிராமத்தில், 'ஜெயம் வெல்பர் டிரஸ்ட், கெயில் இந்தியா லிமிடெட்' சார்பில், இலவச மருத்துவ முகாம் நேற்று நடந்தது.
அதில், பங்கேற்ற 600 பேருக்கு, கண் பரிசோதனை, சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை, இ.சி.ஜி., பரிசோதனை ஆகிய மருத்துவ சேவைகள் அளிக்கப்பட்டன.
அதில், 500 பேருக்கு கண் கண்ணாடியும், 600 பேருக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
செம்பாக்கம்-மானாமதி சாலையில் தரைப்பாலம் அமைப்பது அவசியம்
-
யதோக்தகாரி பெருமாள் ஹம்ஸ வாகனத்தில் உலா
-
மீனவர்களை எச்சரித்து விடுவித்த இலங்கை கடற்படை
-
அனுமந்தபுரம் சாலையில் பேனர்கள் வாகன ஓட்டிகள் பீதியில் பயணம்
-
வைகை அணையில் பாசன நீர் நிறுத்தம்
-
திருநெல்வேலியில் பாம்பு தொண்டியில் மீன் குஞ்சு; குடிநீர் குழாயில் இன்னும் என்னென்ன வருமோ
Advertisement
Advertisement