கஞ்சா வைத்திருந்த இரண்டு பேர் கைது
கஞ்சா வைத்திருந்த இரண்டு பேர் கைது
கரூர்:கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் போலீஸ் எஸ்.ஐ., உதயகுமார் உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம், தொழிற்பேட்டை ரயில்வே கேட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கஞ்சா வைத்திருந்ததாக, கரூர் கருப்பாயி கோவில் தெருவை சேர்ந்த, 17 வயது சிறுவன், நத்தமேட்டை சேர்ந்த பாலமுருகன், 22, ஆகிய இருவரை பசுபதிபாளையம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சென்னை அணி வெற்றி துவக்கம்: ருதுராஜ், ரச்சின் அரைசதம்
-
இஷான் கிஷான் முதல் சதம்
-
சென்னை அணி அசத்தல் வெற்றி: ‛முதல்' போட்டியில் வழக்கம் போல் தோற்றது மும்பை!
-
அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அரசியலமைப்புக்கு எதிரானது; ஆர்.எஸ்.எஸ்.,
-
நகரில் பராமரிப்பில்லாத பூங்காக்கள்; நகராட்சி கண்டுகொள்ளாமல் அவலம்
-
அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும்: மணிப்பூரில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி உறுதி
Advertisement
Advertisement