அனுமதி இன்றி பிளக்ஸ் பேனர்வைத்த மூன்று பேர் மீது வழக்கு
அனுமதி இன்றி பிளக்ஸ் பேனர்வைத்த மூன்று பேர் மீது வழக்கு
கரூர்:கரூர் மாவட்டம், புலியூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஸ்ரீகாந்த், லெனின், யாதவன். இவர்கள் மூன்று பேரும் கடந்த, 21 இரவு அனுமதி இல்லாமல், புரவிபாளையம் பகுதியில், ஜாதி ரீதியாக பிளக்ஸ் பேனர்களை வைத்துள்ளனர். இதுகுறித்து, போலீஸ் எஸ்.ஐ., அழகேஷ்வரி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து ஸ்ரீகாந்த் உள்ளிட்ட மூன்று பேர் மீது, பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காங்., திரிணமுல் காங்., கட்சியினர் போராட்டம்; பரபரப்பானது பார்லி., வளாகம்
-
தி.மு.க.,வினர் பள்ளிகளில் தான் ஹிந்தி திணிப்பு; அண்ணாமலை குற்றச்சாட்டு
-
சத்தீஸ்கரில் என்கவுன்டர்; நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக்கொலை!
-
சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல்; 24 மணி நேரமாகியும் நடவடிக்கை இல்லை; அறப்போர் இயக்கம் காட்டம்
-
கள் இறக்குவது குறித்து தமிழக சட்டசபையில் 'விறுவிறு' விவாதம்!
-
அமெரிக்கக்காரனே ஆவின் நெய்யை தான் விரும்புறான்; சட்டசபையில் அமைச்சர் கலகல
Advertisement
Advertisement