மீன் பிடித்த முதியவர் ஆற்றில் மூழ்கி பலி
விருத்தாசலம் : மணிமுக்தாற்றில் மீன்பிடித்த முதியவர், ஆற்றில் மூழ்கி இறந்தார்.
விருத்தாசலம் காந்தி நகரை சேர்ந்தவர் மாதவன், 48. நேற்று மாலை 3:00 மணியளவில், பாலக்கரை மணிமுக்தாற்றில் வலைபோட்டு மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டார். இதற்காக தேங்கியிருந்த நீரில் இறங்கியபோது, மூச்சுத்திணறி மூழ்கினார்.
தகவலறிந்த விருத்தாசலம் போலீசார் சென்று, பொதுமக்கள் உதவியுடன் மீட்டபோது, இறந்திருப்பது தெரிந்தது. இதுதொடர்பாக, விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பொம்மிடி பஸ் ஸ்டாண்டில் ரூ.50 லட்சத்தில் மேற்கூரை
-
அரை மணி நேர மழைக்கே தாக்கு பிடிக்காத ஓசூர்; தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி
-
பைக் மீது மின்சாரம் பாய்ந்து 3 பேர் உடல் கருகி பலி; ராஜஸ்தானில் சோகம்
-
டில்லியில் 4 ரயில்கள் தாமதம்; கூட்ட நெரிசல் இல்லை என ரயில்வே நிர்வாகம் விளக்கம்!
-
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுதல்
-
'வணிகர்களை பாதுகாக்க சிறப்பு சட்டம் வேண்டும்'
Advertisement
Advertisement